Tuesday, February 16, 2010
செந்தணல் வீசும் கண்கள் கண்ணீர்உகுக்குதடிஅதில் வெறுமை தங்குதடி.கத்தி எடுத்த கைகள் கோலேடுக்குதடி கவி எழுத எழுதுகோல் பிடிக்குதடி.உன் நினைவுகள் விம்மி வெடிக்குதடிஇதயம் எண்ணித் துடிக்குதடி.வார்த்தைகள் நெஞ்சில் தேங்குதடிவெளிவர முடியாமல் எண்ணி ஏங்குதடி .என் காதல் புனிதமடி - நீயில்லை என்றால்என் உயிரும் நீங்குமடி.




0 comments:
Post a Comment