Saturday, October 31, 2009
உன்னை பற்றி
கவிதைகள் பல
நான் எழுதினாலும்,
என் காதில்
கவிதையாய் விழுவது
நீ என் பெயர்
சொல்லும்போது மட்டும் .
என்னுடைய கவிதைகளும் நானும் உங்களின் பார்வைக்காக...
Posted by சிவசுப்பிரமணியன் at 10:57 PM
Labels: காதல்... காதல்..காதல்..
1 comments:
kavithaigal miga nandru.
pl visit my haiku kavithaigal web www.kavimalar.com
Post a Comment